(Affiliated to Bharathiar University, Coimbatore) Recognized under section 2(f) and 12 (B) of the UGC Act 1956,Approved by AICTE, New Delhi & Re-Accredited by NAAC with 'B+' Grade
(Affiliated to Bharathiar University, Coimbatore) Approved by UGC for 2(f), 12(B) & Re-Accredited by NAAC B+
Internal Complaints Committee
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-ன் படி பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ளகப் புகார்க் குழு Internal Complaint Committee (ICC) கட்டாயம் அமைத்திடல் வேண்டும் என்கின்ற தமிழக அரசின் ஆனைப்படி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புக் கேமரா (CCTV) வின் பார்வைக்குள் படாதவாறு நான்கு இடங்களில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பெண்களாயினும், ஆண்களாயினும் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிட்டால், தயங்காமல் தமது புகார்களை புகார்ப் பெட்டியில் போடலாம் (அ) உள்ளகப் புகார்க் குழு உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் செய்யலாம்.